بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கான 100% தமிழ் வழி கைபேசி இஸ்லாமிய கற்றல் மற்றும் ஆன்லைன் வினாடி வினா தளம். திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு, தொழுகை சட்டங்கள் மற்றும் நேரலை வினாடி வினாக்களில் எளிதாக பங்கேற்கலாம்.

தேர்வு தொடர்பான முக்கிய அறிவிப்பு

தேர்வு தொடங்கிய பிறகு, தேர்வை விட்டு வேறு Tab அல்லது வேறு App-க்கு செல்ல முயற்சி செய்யக்கூடாது.

முக்கியம்

3 முறை வெளியேற முயற்சி செய்தால், தேர்வு தானாகவே Submit செய்யப்பட்டு “Exam Completed” எனக் குறிக்கப்படும்.

எனவே, தேர்வு தொடங்கிய பிறகு தேர்வு முடியும் வரை அதே Exam Screen-ல் இருந்து தேர்வை முடித்து Submit செய்யவும்.

இன்றைய பொன்மொழி / ஆயத்

இன்றைய பொன்மொழி / ஆயத் விரைவில்...

திருக்குர்ஆன் (தமிழ் மொழிபெயர்ப்பு)

...

...

...

5 நேரத் தொழுகை ரக்அத் விவரங்கள்

ஐந்து நேர ஃபர்ளு தொழுகைகள் மற்றும் சுன்னத், நஃபில், வித்ரு ரக்அத் விவரங்கள்:

ஃபஜ்ர் (Fajr) - அதிகாலை
மொத்தம் 4 ரக்அத்
முன் சுன்னத்: 2 ரக்அத்
ஃபர்ளு: 2 ரக்அத்
ளுஹர் (Dhuhr) - மதியம்
மொத்தம் 12 ரக்அத்
முன் சுன்னத்: 4 ரக்அத்
ஃபர்ளு: 4 ரக்அத்
பின் சுன்னத்: 2 ரக்அத்
நஃபில்: 2 ரக்அத்
அஸர் (Asr) - மாலை
மொத்தம் 8 ரக்அத்
முன் சுன்னத்: 4 ரக்அத்
ஃபர்ளு: 4 ரக்அத்
மக்ரிப் (Maghrib) - மாலை
மொத்தம் 7 ரக்அத்
ஃபர்ளு: 3 ரக்அத்
பின் சுன்னத்: 2 ரக்அத்
நஃபில்: 2 ரக்அத்
இஷா (Isha) - இரவு
மொத்தம் 15 ரக்அத்
முன் சுன்னத்: 4 ரக்அத்
ஃபர்ளு: 4 ரக்அத்
பின் சுன்னத்: 2 ரக்அத்
நஃபில்: 2 ரக்அத்
வித்ரு: 3 ரக்அத்
ஜும்ஆ (Jummah) - வெள்ளி
12 / 14 ரக்அத்
முன் சுன்னத்: 4 ரக்அத்
ஃபர்ளு: 2 ரக்அத்
பின் சுன்னத்: 4 / 2 ரக்அத்
நஃபில்: 2 ரக்அத்

முக்கிய குறிப்பு:

  • ஃபர்ளு தொழுகைகள் கட்டாயமாக தொழ வேண்டியவைகளாகும்.
  • இரவு இஷா தொழுகைக்குப் பின் 3 ரக்அத் வித்ரு தொழுகை தொழுவது சுன்னத்தே முஅக்கதா ஆகும்.

ஆன்லைன் இஸ்லாமிய வினாடி வினா

தேர்வு நடைபெறுகிறது

உங்கள் பெயரை உள்ளிடவும்

தரவரிசையில் உங்கள் பெயர் காண்பிக்கப்படும்.

நேரலை தரவரிசைப் பட்டியல்

நேரலையில் புதுப்பிக்கப்படுகிறது

தகவல்கள் ஏற்றப்படுகின்றன...